Organized Bigotry: A History of …

Join Eric Ward, executi…

Stan Shikuma

34 minutes The history …

Growing Smarter: Achieving Healt…

Featuring: Dr. Robert D…

From Passion to Action: Combatin…

In this video, Office o…

Let's break the cycle! Why Perso…

Why Personal Finance Ed…

Live Forex Trading & Chart Analy…

Learn how to trade the …

How to Avoid Capital Gains Tax w…

https://nomadcapitalist…

You are Racist!

Don't forget to rate, s…

«
»

PMEGP | 25 லட்சம் வரை 35% மானியத்துடன் கடன் திட்டம் Prime Minister Employment Generation Programme

PMEGP 25 லட்சம் வரை 35% மானியத்துடன் கடன் திட்டம் Prime Minister’s Employment Generation Programme

மேலும் தகவல் அரிய 👇👇👇👇👇👇👇

website link: http://hitamiltech.blogspot.com/2020/07/pmegp.html

Direct link: https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்’  Prime Ministers Employment Generation Programme, (PMEGP)

 இந்த திட்டம், மக்கள் சொந்த வர்த்தகத்தை துவக்கி, வேலைவாய்ப்பை உருவாக்க வழி செய்கிறது.

மக்கள் சொந்த தொழில் துவங்கி வேலைவாய்ப்பை உருவாகக் வழி செய்ய உதவும் கடன், மானியம் சார்ந்த திட்டம் ( PMEGP )

இந்திய அரசு, பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா ( PMRY) மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ( REGP) ஆகியவற்றை சிறு, குறு நிறுவனங்கள் துவக்க உதவுவதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க  இந்த இரண்டும் திட்டங்களும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது

இந்தத் திட்டத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது. காதி மற்றும் கிராமப்புறத்துறை தொழில்கள் கமிஷன் (KVIC) அளவில் அமல் செய்கிறது. மாநில அளவில், கே.வி.ஐ.சி இயக்குனரகங்கள்

விண்ணப்பிக்கும் வழிமுறை

கே.வி.ஐ.சி மாநில அல்லது மண்டல இயக்குனர்களால், கே.வி.ஐபி மற்றும் மாநில தொழில் இயக்குனர்கள் ஆலோசனையின் பேரில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான நிறுவனங்கள் துவக்க விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் விளம்பர, வெளியிடப்படுகிறது.

https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp ஆன்லைனில் விண்ணப்பம் சமர்பித்து, பின்னர் அதை அச்சிட்டு, விரிவான திட்ட அறிக்கையுடன் தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பிக்கலம்.

தொடர்புக்கு

மாநில இயக்குனர், KVIC

முகவரி  http://www.kviconline.gov.in

துணை சி.இ.ஓ (PMEGP), KVIC, மும்பை

போன்: 022-26711017

🎬For more related videos PLAY LIST👇👇
👉PAN CARD VIDEO’S
https://bit.ly/3bX9g2i
👉PM KISAN RELATED VIDEO’S https://bit.ly/39Pcenl
👉GAS CYLINDER RELATED VIDEO’S https://bit.ly/2Ve9fke
👉ALL BANK RELATED VIDEO’S https://bit.ly/38LLqnX
👉 AADHAR RELATED VIDEO’S https://bit.ly/2PaLwhd
👉PMAY RELATED VIDEO’S
https://bit.ly/3bSA6se
👉WHATS APP RELATED VIDEO’S
https://bit.ly/2SYjB5m
👉VOTER ID RELATED VIDEO’S
https://bit.ly/2SJGdHW
👉APPS & TRICKS RELATED VIDEO’S
https://bit.ly/329OK9Y
👉NEWS UPDATES VIDEO’S
https://bit.ly/2SYOYwC

🤔🤔 உங்கள் சந்தேகங்களுக்கு🤔🤔
👉what’s App: https://urlzs.com/j3d2q
👉 Telegram: http://byrl.me/LVj4kQ

👆மேலும் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சேனலை 👇
subscribe செய்ய மறவாதீர்கள். 👍
🔔Subscribe: https://goo.gl/AbZdgp
———————————————————————-
SUBSCRIBE***LIKE***SHARE***COMMENT
———————————————————————-
🙏 Subscribe my other Channel link👇: 
🔔Subscribe:https://goo.gl/AbZdgp
———————————————————————-
🗼Like and follow us on:-
💻My channel link: https://goo.gl/XGLAQs
🐦Tweeter : https://goo.gl/2sg2Tu
🌈Instagram : https://goo.gl/KWuZCw
👥Facebook page: https://goo.gl/5vvARs
🌍Blogs link:http://hitamiltech.blogspot.in
++++++++++++++++++++++++++++++++++
**********Thanks for watching***********
#hitamiltech #ஹைதமிழ்டெக் #tamiltechyoutubechannel

#PMEGP #Prime_Minister’s_Employment_Generation_Programme
#hitamiltech
#25_லட்சம்_கடன்
#35%மானியத்துடன்_கடன்
#SUBSIDY_8,250000/-

pmegp loan, pmegep, loan details in tamil, pmegp loan details, central goverment schemes, central goverment schemes in tamil, goverment schemes tamil, pmegp loan details in tamil, pmegp scheme details tamil, how to get business loan, loan application process, loan interest calculator, how to get business ideas, pmeg scheme details, narendra modi schemes tamil, google, business loan tamil, how to get loan in bank tamil, pmegp loan process, pmegep loan process tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *